My Blog List

Monday, July 5, 2010

Pimpri market பிம்ப்ரி மார்க்கெட்



ரொம்ப நாளாவே இதபத்தி எழுதணும் தோணிச்சு..அதுனால இதோ..வாங்க மார்க்கெட் உள்ளே போகலாம்..இது எங்கே...என்பதை நான் google-லிடம் விட்டுவிடுகிறேன்.




மேல பார்க்கும் பெரிய முடிக்கப்படாத கட்டிடத்தின் தளமே மார்க்கெட்..ஒரு continuity-காக 4 படங்களும்..



மேலே இருப்பது பலா பழத்தின் பிஞ்சு version!


கீழே இறக்கும் மாங்காய் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாய் இருக்கும்..எண்ணெய் தடவியது போன்ற look!size கூட apt.




இங்கு பிற கடைகள் போலன்று சேட் மக்கள் குறைவே..





தக்காளியும், எழுமிச்சையும்(nimbu) ..பார்க்க அழகாக..!


covered  சுரைக்காய் (?)


வெற்றிலை இங்கு கிடைப்பது ஆச்சர்யமே!


இந்த மார்க்கெட்டின் ஒரு பகுதியில் பால்..ஆமா..பால் கூட விற்க படுகிறது!



மேலே, என்ன இலைன்னு தெரியலை ..ஒரு பாட்டி வித்துக்கிட்டு இருந்தாங்க..
அடுத்து பூ மார்க்கெட் (இரும்பு அடிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை!)


மேலே, செவ்வந்தி பூவில் குருவி ஒன்று இருப்பது தெரிகிறதா (எனக்கே தெரியல!)..


இங்கு மிக அரிதான் மல்லிகை பூ மேலே.




இன்னொரு விஷயம்..பூச்செடிக்கு செல்லாமல் ..நேரடியாக பூக்களிடம் வரும் short-cut-தேனீ-க்களை இங்கு சந்தித்தேன்..


Sunday, April 18, 2010

வண்ணத்துப்பூச்சி பிடிக்க தெரியுமா? catching butterfly

வண்ணத்துப்பூச்சி பிடிக்க தெரியுமா?

(first photo courtesy: wiki)..மத்ததெல்லாம் என்னோட lumix கொடுத்தது.

இந்த செடியை வைத்துதான் நான் பட்டாம்பூச்சி(பாப்பாத்தி -ன்னு நாங்க சொல்லுவோம்) புடிப்பேன்..நாங்க ஊர்ல இருந்த.. அப்போ!  இந்த செடி பேரு என்னன்னு ஞாபகம் இல்ல..

ஆனா துண்டு (towel) வச்சு புடிக்கிரது தான் ரொம்ப ஈசி!

அந்த வெள்ளை பூவில் கொஞ்சம் தேன் கூட இருக்கும்..ரொம்ப கம்மியா இருக்கதுன்னால ரொம்ப சுவையாவும் இருக்கும்.

இந்த செடி கொளிஞ்சி (nor sure abt spelling) .இதை அறுத்து வயலுக்கு உரமா போடுவோம்..நல்ல உரம்-ன்னு அப்பா சொல்வாங்க..இதோட வேர் ரொம்ப ஸ்ட்ராங் -அப்ப்டின்றது என்னோட observation..really strong.

நீங்க கீழே பார்க்கிறது எங்க அம்மாயி-இன் தோட்டம்.எல்லா ஸ்கூல் summer hol's-ல இங்க போக நான் காத்துகிட்டு இருப்பேன்..

மரத்துக்கு பின்னால் நல்லா பார்த்தீங்கன்னா திருபரங்குன்றம் மலை தெரியும்..




இந்த போட்டோல இன்னும் தெளிவாவே நீங்க திருபரங்குன்றம் மலையைப் பார்க்கலாம்..


இந்த முள்ளு மரத்தில் உள்ள இந்த சின்ன பூச்சி ..பார்ப்பதற்கு மாடு மாதிரியே இறுக்கும்..தொட்டா.. சுத்தி ஓடும..இது இருந்த கூடவே பெரிய கட்டெறும்பும் இருக்கும்!



இந்த தோட்டம் இப்போ முன்ன மாதிரி இல்ல.

இங்கே நீங்க பார்க்கிற வெள்ளை குட்டி கல்லு சொல்லும்..எல்லாம் plot-ஆ மாறிவருகிற கதையை..!

Sunday, December 6, 2009

சிவகாசி சிறுத்தை

சமீபத்திய எனது பயணத்தின் போது சிவகாசி சிறுத்தை சிக்கியது. i have met him after looong time. ஹிருதயா pepsi பாட்டிலை தலைகீழாக கவிழ்த்து கடைசி சொட்டை குடிக்க try பண்ணிக்கொண்டு இருந்தது. நான் சும்மா பேச்சை கொடுப்பதற்காக "என்னம்மா பாட்டிலை காலிபண்ணிவிட்டாயா?" என்று கேட்க . "இல்லை , அப்பாதான் குடிசுட்ட்டாங்க" என்று "டக்குன்னு" சொல்ல நான் சிறுத்தைய பாத்தேன். " நீங்க வாங்க நாம வெளிய பொய் பேசுவோம்" அப்டின்னு door பக்கத்திலே என்னைய கூட்டிட்டு போய்ட்டார். "ஏங்க சின்னபிள்ளைட்ட போய் இப்படி புடிங்கி குடிக்கலாமா? " கேட்டா..அவர் " ஏங்க அது சும்மா சொல்லுதுன்னு" கூலா சொல்றார்.


கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாம எப்படி pose குடுக்கிறார் பாருங்க மக்களே !
அப்புறம் ஹிரு கிட்ட ஒரு pose கேட்ட உடனே, கொடுத்த smile மேலே !

Tuesday, October 6, 2009

Comedy --email fwd


I got this on mail. source unknown. very nice one. expression on face & background to express time were put in nicely

Friday, November 17, 2006

Appendrum ammaiyendrum by Ilayaraja

Till i find how to write in tamil let me continue with this. then i write in both!
he keeps me wondering at his products. most of the songs show his multidimension. I used wonder about him a blind trying to figure out how elephant looks like.
I'm just listening "appenendrum ammaiyenrum" from "Guna". beyond its content, story, place and lyrics, i could a feeling which i cannot put in words with the back drop of lyrics..a sort of lonelyness or some sadness etc! if you feel same or different i welcome you to write more!