ரொம்ப நாளாவே இதபத்தி எழுதணும் தோணிச்சு..அதுனால இதோ..வாங்க மார்க்கெட் உள்ளே போகலாம்..இது எங்கே...என்பதை நான் google-லிடம் விட்டுவிடுகிறேன்.
மேல பார்க்கும் பெரிய முடிக்கப்படாத கட்டிடத்தின் தளமே மார்க்கெட்..ஒரு continuity-காக 4 படங்களும்..
மேலே இருப்பது பலா பழத்தின் பிஞ்சு version!
கீழே இறக்கும் மாங்காய் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாய் இருக்கும்..எண்ணெய் தடவியது போன்ற look!size கூட apt.
இங்கு பிற கடைகள் போலன்று சேட் மக்கள் குறைவே..
தக்காளியும், எழுமிச்சையும்(nimbu) ..பார்க்க அழகாக..!
covered சுரைக்காய் (?)
வெற்றிலை இங்கு கிடைப்பது ஆச்சர்யமே!
இந்த மார்க்கெட்டின் ஒரு பகுதியில் பால்..ஆமா..பால் கூட விற்க படுகிறது!
மேலே, என்ன இலைன்னு தெரியலை ..ஒரு பாட்டி வித்துக்கிட்டு இருந்தாங்க..
அடுத்து பூ மார்க்கெட் (இரும்பு அடிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை!)
மேலே, செவ்வந்தி பூவில் குருவி ஒன்று இருப்பது தெரிகிறதா (எனக்கே தெரியல!)..
இங்கு மிக அரிதான் மல்லிகை பூ மேலே.
இன்னொரு விஷயம்..பூச்செடிக்கு செல்லாமல் ..நேரடியாக பூக்களிடம் வரும் short-cut-தேனீ-க்களை இங்கு சந்தித்தேன்..
1 comment:
SUNDAR ...SUPER..........
Post a Comment